• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன பல்லடுக்கு முதுமைக்கால சேவை முறைமை
  2016-05-03 16:48:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் பல்லடுக்கு முதுமைக்கால சேவை முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், முதியோர்களின் பல்லடுக்கு முதுமைக்கால சேவை தேவையை பூர்த்தி செய்யும் வகையில், முதுமைக்கால சேவை சந்தை பன்முகங்களிலும் திறந்துவைக்கப்படும். 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 5ஆவது சீனச் சர்வதேச முதுமைக்கால சேவை துறை பொருட்காட்சியில் சீனத் துணை பொதுத்துறை அமைச்சர் கோ சியொ பிங் இவ்வாறு தெரிவித்தார்.முதியோர்கள் சீர்திருத்த வளர்ச்சி சாதனைகளை கூட்டாக பெறுவதை உறுதி செய்யும் வகையில், முதியோர்களின் பல்லடுக்கு முதுமைக்கால சேவை தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040