• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பைரா பாலத் திட்டப்பணிக்கு குவெய்த் அரபு பொருளாதார வளர்ச்சி நிதியம் வழங்கிய கடன்
  2016-05-06 09:25:39  cri எழுத்தின் அளவு:  A A A   
வங்காளத்தேசத்தின் பைரா பாலத் திட்டப்பணிக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், 5 கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் உடன்படிக்கையில், குவெய்த் அரபு பொருளாதார வளர்ச்சி நிதியம், வங்காளத்தேச அரசுடன் மே 4ஆம் நாள் கையொப்பமிட்டது. பைரா பாலத் திட்டப்பணிக்கான மொத்த முதலீட்டுத் தொகை சுமர் 15.1 கோடி அமெரிக்க டாலராகும். இது 2019ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது என்று குவெய்த் டைம்ஸ் நாளேடு மே 5ஆம் நாள் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040