• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசு சாரா முதலீட்டை நிலைநிறுத்த வேண்டும்-சீனத்தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம்
  2016-05-06 10:56:40  cri எழுத்தின் அளவு:  A A A   
அரசு சாரா முதலீட்டை முன்னேற்றும் கலந்துரையாடல் கூட்டத்தை, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும், சீனத் தேசிய தொழில் மற்றும் வணிக சம்மேளனமும் 5ஆம் நாள் கூட்டாக நடத்தின.

அரசு சாரா முதலீடு சந்தையில் நுழைவதற்கான விதிகளை மேலும் தளர்த்த வேண்டும். அரசு சாரா முதலீடு, சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கு முக்கிய ஆதரவாகும். இந்த முதலீட்டைப் பயன்படுத்தும் திட்டப்பணிகளின் நடைமுறையாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040