• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நகோர்னோ-கரபாக் சுதந்திரம் பற்றிய சட்டமியற்றலுக்கான முன்மொழிவு
  2016-05-06 11:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   
நகோர்னோ-கரபாக் சுதந்திரத்தை ஒப்புக்கொள்வது தொடர்பாக ஆர்மேனியாவின் எதிர்ப்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த சட்டமியற்றலுக்கான முன்மொழிவை அந்நாட்டு அரசு 5ஆம் நாள் ஏற்றுக்கொண்டது.

பரிசீலனைக்காக இந்த முன்மொழிவு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தவிரவும், ஆர்மேனிய நாடாளுமன்றம் 10ஆம் நாள் தற்காலிகக் கூட்டத்தை நடத்தி, சட்ட முன் வரைவுகள் பலவற்றை பரிசீலனை செய்ய உள்ளது. ஆனால் நகோர்னோ-கரபாக் சுதந்திரம் பற்றிய சட்டமியற்றலுக்கான முன்மொழிவு இவற்றில் இடம்பெறவில்லை என்று ரஷிய ஊடகங்கள் 5ஆம் நாள் தகவல் வெளியிட்டன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040