• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
119ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி நிறைவு
  2016-05-06 11:21:33  cri எழுத்தின் அளவு:  A A A   
119ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி 5ஆம் நாள் குவாங்சோ மாநகரில் நிறைவடைந்தது. சுமார் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 600 வெளிநாட்டு வணிகர்கள் இதில் கலந்து கொண்டனர். இப்பொருட்காட்சியில் எட்டப்பட்ட ஏற்றுமதி உடன்படிக்கைகளின் மதிப்பு 2808 கோடியே 400 இலட்சம் அமெரிக்க டாலராகும்.
சீன ஹாங்காங், இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா, தாய்லாந்து ஆகியவை இப்பொருட்காட்சியில் மிக அதிகமாக கொள்வனவு செய்தன
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040