• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாஜியூவேன் கோயில்
  2016-05-06 14:26:07  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே, வணக்கம், நான் நிலானி, சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஏப்ரல் திங்கள் சீனாவின் வசந்த காலமாகும். பூக்கும் மலர்களையும் புதிய தேநீரையும் அனுபவிக்கும் சிறந்த காலம் இப்போது தான். வசந்த காலத்தில் பயணம் மேற்கொள்ள, பெய்ஜிங்கின் தாஜியூவேன் கோயில் தலைசிறந்த தேர்வாகும். இன்றைய நிகழ்ச்சியில், தாஜியூவேன் கோயிலின் அழகை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறுடைய இக்கோயில், பெய்ஜிங்கின் ஹைதியேன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாஜியூவேன் கோயில் லியௌ வசம்ச காலத்தில் கட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உடைய இக்கோயில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040