• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
4ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி
  2016-05-06 15:59:00  cri எழுத்தின் அளவு:  A A A   
4ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியும் 24ஆவது சீன குன் மிங் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக பொருட்காட்சியும் 2016ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள் முதல், 17ஆம் நாள் வரை, சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன் மிங் நகரில் நடைபெறும். இந்த பொருட்காட்சி பரப்பளவு மற்றும் சர்வதேச பொருட்காட்சி அரங்குகளின் எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிகமாகும்.புள்ளிவிபரங்களின் படி, 80க்கும் அதிகமான நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 4000 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும். இப்பொருட்காட்சியின் தலைப்பு நாடாக மாலத் தீவு உள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040