• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மியன்மாரின் சீர்திருத்தத்திற்கு கெர்ரி ஆதரவு
  2016-05-23 16:35:13  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி 22ஆம் நாள் மியன்மாரில் பயணம் மேற்கொண்டு, மியன்மார் வெளியுறவு அமைச்சருடன் சந்தித்துரையாடினார். அதற்குப் பிறகு அவர் பேசுகையில், தாராள சந்தை, பொருளாதார வளர்ச்சி முதலிய துறைகளில் மியன்மாரின் சீர்திருத்த முன்னேற்றப் போக்கிற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

மியன்மாரிலும் ஆசியாவிலும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040