• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் முக்கிய அறிவியல் தொழில் நுட்ப துறை வளர்ச்சியின் திசை
  2016-05-24 16:04:00  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வன் காங் 23ஆம் நாள் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேசிய புத்தாக்க வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் பற்றிய தொடர்புடைய நிலைமையை விவரித்தார். அத்துடன், தகவல், புத்திசாலித்தன ஆக்க தொழில், நவீனமயமாக்க வேளாண் துறை, நவீனமயமாக்க எரியாற்றல், இயற்கை சுற்றுசூழல் பாதுகாப்பு, கடல் மற்றும் விண்வெளி, புதிய நகர மயமாக்கம், மக்கள் உடல் நலம், நவீனமயமாக்க சேவை ஆகிய 9 முக்கிய துறைகளின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி திசையை அவர் விளக்கிக்கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040