• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன் பொருளாதார வளர்ச்சி
  2016-05-30 09:12:23  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிட்டனின் புலனாய்வு நிறுவனமான இபுசோ மொரி 29ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பிரிட்டன் பொருளாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று 90 விழுக்காட்டு பிரிட்டன் பொருளியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு மிகப் பெரும்பாலான பிரிட்டன் பொருளியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நடவடிக்கை பிரிட்டன் பொருளாதாரத்திற்கு தீற்கு விளைவித்து, வேலை வாய்ப்பை பாதித்து, விலைவாசியை உயர்த்தும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூண் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040