• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மொழி பாலம் என்ற சீன மொழி போட்டி
  2016-05-30 14:35:29  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு சீன மொழி பாலம் என்ற உலக பல்கலைக்கழக மாணவர் சீன மொழி போட்டியின் தேர்வு 29ஆம் நாள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் நடைபெற்றது. காபுல் பல்கலைக்கழகம் கன்பிஃசியெஸ் கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040