• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சூசோ பாரம்பரிய பூங்கா
  2016-06-03 16:21:55  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு, இந்தியாவில் சீன சுற்றுலா ஆண்டு. சீனாவின் ஜியாங் சூ மாநிலத்தின் சூசோ நகருக்கு எங்களுடன் இணைந்து, அந்கரிலுள்ள பாரம்பரிய பூங்காக்களை கண்டுரசியுங்கள்.

வரலாற்றில், சூசோ பாரம்பரிய பூங்காக்களில் தனியார் பூங்காக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ச்சிங் வம்சத்தின் இறுதி காலத்தின்போது, 170க்கும் அதிகமான பல்வகை தனிச்சிறப்பான பூங்காக்கள் காணப்பட்டன. தற்போது வரை, 60க்கும் அதிகமான அதிகமான பூங்காக்கள் மரபாக முழுமையான முறையில் காக்கப்பட்டு வருகின்றன. அதில் 19 பூங்காக்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

1509ஆம் ஆண்டு கட்டியமைக்கப்பட்ட சோவ்செங் பூங்கா, சீனாவின் மிக புகழ்பெற்ற நான்கு பூங்காக்களில் ஒன்றாகும். 1997ஆம் ஆண்டு இந்த பாரம்பரிய பூங்கா, யுனேஸ்கோ அமைப்பினால் உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு சீனாவில் 5ஏ என்ற மிக உயர் நிலை சுற்றுலா தலமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040