• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகில் சுற்றுலா செல்வதற்கான மிக சிறந்த இடம், கம்போடியா
  2016-06-23 10:43:46  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு உலகில் சுற்றுலா செல்வதற்கான மிக சிறந்த இடம் என்ற விருது, கம்போடியாவுக்கு கிடைத்துள்ளது. அந்நாட்டு தலைமை அமைச்சர் ஹுன் சென்னுக்கு ஐரோப்பிய சுற்றுலா மற்றும் வர்த்தக ஆணையம் 22ஆம் நாள் புனோம் பென்னில் இந்த விருதை அளித்துள்ளது.

சொந்த நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களை காப்பதிலும் சுற்றுலா மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதிலும், கம்போடியா எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டும் வகையில், இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய சுற்றுலா மற்றும் வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040