• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் வறிய மக்களின் விகிதம் குறைந்து வருகிறது
  2016-06-23 10:51:44  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானில் மிகவும் ஏழ்மையான மக்களின் எண்ணிக்கை விகிதம் 40 விழுக்காடாகும். 2004ஆம் ஆண்டு 55 விழுக்காடிலிருந்து 2015ஆம் ஆண்டு 38.8 விழுக்காடாக குறைந் பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில், 54.6 விழுக்காட்டு கிராமப்புற மக்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். நகரில் வாழ்கின்ற வறிய மக்கள் விகிதம் 9.4 விழுக்காட்டாக உள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040