• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வாக்கெடுப்பின் முடிவு: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்
  2016-06-24 14:11:39  cri எழுத்தின் அளவு:  A A A   
உள்ளூர் நேரப்படி ஜூன் 24ஆம் நாள் முற்பகல், அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பூர்வாங்க வாக்கெடுப்பின் முடிவின்படி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை பெரும்பாலான மக்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர்.. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஆதரிக்கும் விகிதம் 52 விழுக்காடும், அதில் தொடர்வதை ஆதரிக்கும் விகிதம் 48 விழுக்காடும் ஆக பொது மக்கள் வாக்களித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040