• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் முதல் தொகுதி திட்டப்பணிகள்
  2016-06-26 17:10:42  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் முதல் தொகுதியிலுள்ள 4 திட்டப்பணிகளுக்கான 50 கோடியே 90 லட்சம் அமெரிக்க டாலர் கடனை இவ்வங்கியின் இயக்குநர் குழு அங்கீகரித்துள்ளது. இந்தத் திட்டப்பணிகள் வங்காளதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான், தாஜ்கிஸ்தான் ஆகிய நாடுகளின் எரியாற்றல், போக்குவரத்து, நகர வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடையவை என்று வங்கித் தலைவர் ஜின் லிச்சுன் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040