• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மரபுச் செல்வப் பட்டியல்:29 விண்ணப்பங்கள் ஏற்பு
  2016-06-26 18:51:10  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக மரபுச் செல்லப் பட்டியலில், இவ்வாண்டு மொத்தம் 29 விண்ணப்பங்கள் புதிவு செய்யப்பட்டுள்ளன என்று யுனெஸ்கொ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களில், சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள ஷென் நோங் ஜியா வனப் பகுதி, குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ச்சுவோ ஜியாங் ஆற்றுப்பள்ளத்தாக்கிலுள்ள ஹுவா ஷான் பாறை ஓவியக் கலைக் காட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

யுனெஸ்கொ அமைப்பின் கீழுள்ள உலக மரபுச் செல்வ கமிட்டி ஜுலை 10ஆம் நாள் முதல் 20ஆம் நாள் வரை துருக்கியின் இஸ்தான்பூலில் நடத்த உள்ள 40ஆவது கூட்டத்தில் இந்த 29 விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040