• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல்
  2016-06-27 09:24:55  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் 25ஆம் நாளிரவு ஆப்கானிஸ்தானில், வான் தாக்குதலை நடத்தியது. இதில், 16 தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். தலிபான் அமைப்பின் உயர் நிலை உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார் இதில் உள்ளார் என்று ஆப்கானிஸ்தான் இராணுவ வட்டாரம் 26ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
இது வரை, இவ்வான் தாக்குதல் குறித்து, தலிபான் எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040