• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிர்கிஸ்தானில் நிகழ்ந்த நில நடுக்கத்தால் தென் சின்ச்சியாங்கிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
  2016-06-27 15:27:37  cri எழுத்தின் அளவு:  A A A   
கிர்கிஸ்தானில் 26ஆம் நாள் ரிக்டர் அளவையில் 6.7 ஆகப் பதிவான நில நடுக்கம் நிகழ்ந்தது. சீனாவின் சின்ச்சியாங்கின் தென் பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் கடும் அதிர்வு உணரப்பட்டது. இதனால், தென் சின்ச்சியாங்கில் ஒரு பகுதி தொடர் வண்டிகள் போக்குவரத்தில் இயங்குவது பாதிக்கப்பட்டது. இந்நிலநடுக்கம் தொடர்பாக இது வரை சின்ச்சியாங்கில் ஏற்பட்ட மக்களின் உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040