• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 95ஆவது நினைவு மாநாடு
  2016-06-30 15:00:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 95ஆவது ஆண்டு நிறைவு மாநாடு ஜூலை முதல் நாள் காலை 10 மணி நேரத்தில் பெய்ஜிங் மக்கள் மா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷீ ச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துவார்.

சீன மத்திய வானொலி நிலையம், சீன மத்தியத் தொலைக்காட்சி நிலையம் மற்றும் சீன வானொலி நிலையம் இம்மாநாட்டை நேரடியாக வழங்கவுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040