• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 95ஆவது ஆண்டு நிறைவு மாநாடு துவங்கியது
  2016-07-01 10:35:15  cri எழுத்தின் அளவு:  A A A   

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 95ஆவது ஆண்டு நிறைவு மாநாடு ஜூலை முதல் நாள் காலை 10 மணிக்கு பெய்ஜிங் மக்கள் மா மண்டபத்தில் சிறப்பாக துவங்கியது. ஷீ ச்சின்பிங், லீ கெச்சியாங், சாங் தே ஜியாங், யூ சேங் சங், லியு யுன் ஷான், வாங் ச்சி ஷான், ச்சாங் கெள லீ ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040