• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய தலைமுறை விண்வெளிக் கண்காணிப்புக் கப்பல் பயன்பாட்டிற்கு வருகிறது
  2016-07-12 14:39:17  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் புதிய தலைமுறை விண்வெளிக் கண்காணிப்புக் கப்பலான தொலைநோக்கி-7(Yuanwang-7)வெற்றிகரமாக ஆய்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கும் மேலாக கடற்பரப்பில் பல்வகை சோதனைகளை நிறைவேற்றிய பிறகு, இந்த கப்பல் ஜுலை 12ஆம் நாள், அதனை பயன்படுத்தும் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மனிதர்களை ஏற்றிச்சென்று விண்வெளி ஆய்வு மேற்கொள்ளும் சென்சோ-11 விண்கலம் முதலான விண்வெளித் திட்டங்களுக்கு விண்வெளிக் கண்காணிப்பில், இந்த புதிய கப்பல் பெருங்கடற்பரப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040