• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்சோ நகரில் மிளகாய் சாப்பிடும் போட்டி
  2016-07-22 10:42:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்சோ நகரத்தில் காரமான ஐஸ்கட்டி மற்றும் மிளகாய் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. முதல் சுற்று போட்டியில் காரமான ஐஸ்கட்டி சாப்பிட வேண்டும். பிறகு, போட்டியிடுவர்கள், உறைப்பனிகள் நிறைக்கப்பட்ட பெரிய தொட்டியில் மூழ்கி, மிளகாய்களைச் சாப்பிட வேண்டும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040