• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
6ஆவது தலாய் லாமா பண்பாட்டு ஆய்வு சங்கம்
  2016-07-22 18:55:59  cri எழுத்தின் அளவு:  A A A   

6ஆவது தலாய் லாமா ட்சங்யங் க்யட்ஸோ பண்பாட்டு ஆய்வு சங்கம், 22ஆம் நாள் லாசாவில் நிறுவப்பட்டது. சீன திபெத்தியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் இச்சங்கத்தின் துவக்க விழாவில், ட்சங்யங் க்யட்ஸோ திபெத் வரலாற்றில் மத தலைவர் மட்டுமல்ல, மாபெரும் கவிஞரும் ஆவார் என்று கூறினார்.

333 ஆண்டுகளுக்கு முன் திபெத்தின் தென் பகுதியில் பிறந்த ட்சங்யங் க்யட்ஸோ, தலாய் லாமாவின் 6ஆவது மறுபிறப்பாவார். அவர் எழுதிய கவிதைகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றவை. அவரது படைப்புகள் பற்றி பல நிபுணர்களும் அறிஞர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
• வாங்யீ ஜெர்மனி தலைமையமைச்சருடன் சந்திப்பு
• ஈரான் அணு பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டம்
• பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு
• வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 3 நாடுகளின் கலந்தாய்வு
• சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
• வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்வது அமெரிக்காவின் நிலைப்பாடு
• ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்
• நக்ஸல் தாக்குதலில் 24 இந்தியக் காவல்துறையினர் பலி
• பழமையான நாகரிகக் கருத்தரங்கில் எட்டப்பட்ட பொதுக் கருத்துக்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040