• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வலகின் தகவல் தொடர் துறையின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டில் முதலிடம்:சிங்கப்பூர்
  2016-07-23 16:40:17  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக பொருளாதார கருத்தரங்கு 22ஆம் நாள் 2016ஆம் ஆண்டு, உலக தகவல் தொழில் நுட்ப அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகின் தகவல் மற்றும் செய்தித் தொடர்பு தொழில் நுட்ப துறையின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு அளவில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூர், பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, அமெரிக்கா ஆகியவை முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன. கடந்த ஆண்டில் இருந்ததை விட இவ்வாண்டு சீனா 59ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040