• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் மரபு செல்வம் பாதுகாப்பு பணி
  2016-07-24 15:54:18  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகின் பண்பாட்டு மற்றும் இயற்கை மரபு செல்வங்களின் பட்டியலில் சீனாவின் மரபு செல்வங்களின் எண்ணிக்கை முதலிடம் வகிக்கிறது. மரபு செல்வம் பாதுகாப்பு துறையில், உலகத்துக்கு சிறந்த முன் மாதிரியாக சீனா திகழ்கின்றது. சீனாவின் அனுபவத்தை இதர நாடுகள் பயன்படுத்தலாம் என்று யுனெஸ்கோ பொது இயக்குநர் இரினா ஜியார்ஜீவா போகாவா அம்மையார் சின்குவா செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.
யுனேஸ்கோ பணிகளுக்கு சீனா ஆதரவு அளிப்பதை அவர் வெகுவாகப் பாராட்டினார். சீனாவுக்கும் யுனேஸ்கோவுக்குமிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு உலகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040