• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கென்னிஸ் பெஹ்ரிங் உலகக் காட்டு விலங்கு கண்காட்சி
  2016-07-25 10:59:00  cri எழுத்தின் அளவு:  A A A   

கென்னிஸ் பெஹ்ரிங் உலகக் காட்டு விலங்கு கண்காட்சி ஜூலை 22ஆம் நாள் சீனாவின் ஹாங்சோ நகரில் துவங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த அறநிலைதுறையினர் கென்னிஸ் பெஹ்ரிங் தானம் செய்த நூற்றுக்கும் மேலான விலங்குமாதிரிகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காட்டு விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என இக்கண்காட்சி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040