• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக பயணத்தை முடித்துக் கொள்ளும் சோலார் இம்பல்ஸ் 2 விமானம்
  2016-07-25 16:20:24  cri எழுத்தின் அளவு:  A A A   

சோலார் இம்பல்ஸ் 2 எனப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள சர்வதேச நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபி நகருக்கு செல்ல தொடங்கியது. முற்றிலும் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இந்த பெரிய விமானம், உலகைச் சுற்றும் இறுதிப் பயணத்தைத் முடித்துக் கொள்கிறது. இந்த விமானத்தின் உலக சுற்றுப் பயணத்தின் முதல் இடமாகவும், இறுதி இடமாகவும், அபுதாபி விளங்குகிறது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040