• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
6ஆவது பெய்ஜிங் சர்வதேச திபெத்தியல் ஆய்வுக் கூட்டம்
  2016-07-26 10:23:43  cri எழுத்தின் அளவு:  A A A   
6ஆவது பெய்ஜிங் சர்வதேச திபெத்தியல் ஆய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 2 முதல் 4ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 325 அறிஞர்களும் பார்வையாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

திபெத்தின் தற்கால அரசியல், சமூகக் கட்டமைப்பு மாற்றம், பொருளாதார வளர்ச்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, தெற்காசியாவுக்கு திறந்து வைக்கப்படும் முக்கிய நுழைவாயிலின் கட்டுமானம் முதலியவை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040