• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு கூட்டம்
  2016-07-26 19:06:59  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு 26ஆம் நாள் கூட்டத்தை நடத்தியது. இவ்வாண்டு அக்டோபர் திங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சி 18வது மத்திய கமிட்டியின் 6வது முழு அமர்வு பெய்ஜிங்கில் நடைபெறுவது என இக்கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. முக்கிய நிகழ்ச்சி நிரலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு மத்திய கமிட்டியிடம் பணி அறிக்கையை வழங்குவது, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது ஆகிய முக்கிய பிரச்சினைகளை ஆராய்வது, புதிய நிலைமையில், கட்சியின் அரசியல் செயல்பாடுகளின் பல கோட்பாடுகளை இயற்றுவது ஆகியவை இடம்பெற்று உள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040