• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்:ஹிலாரி கிளிண்டன்
  2016-07-27 09:26:08  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அம்மையார், 26ஆம் நாள் பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், இக்கட்சியின் அரசுத் தலைவர் பதவி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில், அரசுத் தலைவர் பதவிக்கு முக்கிய கட்சியின் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்ட முதலாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040