• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் முதலாவது அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க மேடை
  2016-07-27 10:14:13  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள முதலாவது அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க மேடையான லாசா அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க மேடை, 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட பணி இடங்களைக் கொண்டுள்ள இம்மேடையில், புத்தாக்கப் பகுதி, சேவை மையம், காப்பியகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும், 10க்கும் அதிகமானோர் இடம்பெற்றுள்ள சேவை குழு ஒன்றும், 20க்கும் அதிகமானோர் இடம்பெற்றுள்ள வழிகாட்டல் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாக்கத் துறையில் ஈடுபடும் தனிநபர் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு, பணி, பரிமாற்றம் மற்றும் சமூக மூலவளப் பகிர்வு தொடர்பான வாய்ப்புகளை இம்மேடை இலவசமாக வழங்கும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• 2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வினியோகம்
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040