• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் விமான சேவை நிறுவனத்தின் பாகிஸ்தானில் நடவடிக்கை
  2016-07-27 10:17:19  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் இஸ்லாமாபாத் நெறி திறைந்து வைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஜூலை 26ஆம் நாள் பாகிஸ்தானில் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் சூன் வெய்தூங் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலானோர் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040