• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் பிரச்சினையில் சீன இராணுவத்தின் நிலைப்பாடு
  2016-07-29 10:02:34  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பான நடுவர் தீர்ப்பு வழக்கு குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யூஜுன் 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்தார். நாட்டின் அரசுரிமை பாதுகாப்பு மற்றும் கடல் சார் உரிமை நலனைகளை சீன இராணுவம் உறுதியாக பாதுகாக்கும். பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதியாக பேணிக்காக்கும். பல்வகை அச்சுறுத்தல் மற்றும் சவால்களை உறுதியாக சமாளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040