• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்காளத்தேசத்தின் ஏற்றுமதி தொகை
  2016-07-29 10:06:05  cri எழுத்தின் அளவு:  A A A   
2015-2016ஆம் நிதி ஆண்டில், வங்காளத்தேசத்தின் ஏற்றுமதித் தொகை 3 ஆயிரத்து 424 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, அதற்கு முந்தைய நிதி ஆண்டில் இருந்ததை விட 9.72 விழுக்காடு அதிகமாகும். இது புதிய சாதனையை உருவாக்கியுள்ளது என்று அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040