• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் மின்னாற்றல் வளர்ச்சி
  2016-08-10 10:45:55  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆகஸ்ட் 7-ஆம் நாள், தியென் லி தியென் லு எனும் திட்டப்பணி செயல்படுத்தப்பட்ட கடந்த 5 ஆண்டுகளில், திபெத்திலிருந்து இதர பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள மொத்த மின்சார அளவு, 60கோடியே 40இலட்சம் கிலோவாட்டை எட்டியது. திபெத் பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்வதிலும், சிங் காய்-திபெத் மீடபூமி சூழல பாதுகாப்பை முன்னேற்றுவதிலும், இது முக்கியத்துவம் வாய்ந்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040