• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாண்டம் அறிவியல் ஆய்வு செயற்கை கோளின் தரவுகள்
  2016-08-19 09:14:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் முதலாவது குவாண்டம் அறிவியல் ஆய்வு செயற்கைக் கோள், சுற்று வட்டப் பாதையை 23 முறைசுற்றி வந்தபோது, அது அனுப்பிய முதலாவது சுற்று வட்டப் பாதையின் தரவுகள் ஆகஸ்ட் 17ஆம் நாள் முற்பகல் 11:56 மணிக்கு, சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தொலை உணர்வறி செயற்கைக் கோள் பரிசோதனை நிலையத்தால் பெறப்பட்டன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040