• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா பிரச்சினை பற்றிய துருக்கி தலைமையமைச்சரின் கருத்து
  2016-08-21 16:50:59  cri எழுத்தின் அளவு:  A A A   
அடுத்த 6 திங்களில், துருக்கி மேலும் ஆக்கபூர்வமாகப் பங்காற்றி, சிரியா பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவியளிக்கும் என்று துருக்கி தலைமையமைச்சர் பினாரி இல்திரிம் ஆகஸ்டு 20ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும், சிரியாவின் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. ஈரான், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சிரியா போருக்கு முடிவு காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040