• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசியா-சிங்கப்பூர் அதிவிரைவு இருப்புப்பாதையின் கூட்டாளி
  2016-08-22 10:32:50  cri எழுத்தின் அளவு:  A A A   
22ஆம் நாள், மலேசியா-சிங்கப்பூர் அதிவிரைவு இருப்புப்பாதைத் திட்டத்தின் கூட்டாளியை வெளிப்படையாக தேடும் என்று மலேசிய அதிவிரைவு இருப்புப்பாதை நிறுவனமும் சிங்கப்பூர் தரைப்போக்குவரத்து ஆணையமும் 19ஆம் நாள் அறிவித்தது.
திட்டப்படி, மலேசியா-சிங்கப்பூர் அதிவிரைவு இருப்புப்பாதை சிங்கப்பூரையும் கோலாலம்பூரையும் இணைக்கும். இது 350 கிலோமீட்டர் நீளமுடையது. மிக உயர்வேக செல்லக்கூடிய அதிவிரைவு தொடர் வண்டி வேகம் பயணிக்கும், இதற்கான முதலீடு 1500 கோடி அமெரிக்க டாலரை தாண்டும் என்று தெரிகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040