• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரியா-அமெரிக்கா ராணுவப் பயிற்சி துவக்கம்
  2016-08-22 14:14:27  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு தென் கொரியா-அமெரிக்கா இடையே யுல் ச்சி சுதந்திர பாதுகாவலர் என்ற கூட்டு ராணுவப் பயிற்சி 22ஆம் நாள் தென் கொரியாவில் துவங்கியது. செப்டம்பர் 2ஆம் நாள் பயிற்சி முடிவடையும் என்று தென் கொரிய-அமெரிக்க கூட்டு தலைமையகம் அன்று அறிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040