• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை
  2016-08-23 09:13:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசு ரென்மின்பியின் மாற்று விகித மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. அடுத்த 10, 20 ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் வலுவான அதிகரிப்பை நிலைநிறுத்தும் என்று அமெரிக்க முன்னாள் துணை நிதி அமைச்சர் கெலின்ஸ் தெரிவித்தார்.
சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு உலகச் சமூகம் புறநிலையான மதிப்பீடுகளை வழங்கியது. சீனப் பொருளாதார வெளிப்பாட்டுக்கும் எதிர்கால வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றலுக்கும் நம்பிக்கை கொள்வதை இது கோடிட்டுக்காட்டியது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 22ஆம் நாள் தெரிவித்தார்.
இவ்வாண்டு 2வது காலாண்டில் சீனப் பொருளாதாரம் சீரான அதிகரிப்பை நிலைநிறுத்தி வருகின்றது. சீர்திருத்தம் சீனப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை ஆற்றலாகும். பொருளாதார அதிகரிப்பு மாதிரி மாற்று, கட்டமைப்பு சீர்திருத்தம் மூலம் தொடர்ச்சியான வளர்ச்சிப்பாதையை தேட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040