• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-வங்காளத்தேச பொருளாதார மற்றும் வர்த்தக கூட்டு குழுக் கூட்டம்
  2016-08-24 09:19:26  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-வங்காளத்தேச அரசுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு கூட்டு குழுவின் 14ஆவது கூட்டம் 22ஆம் நாள் வங்காளத்தேசம் தலைநகரான டாக்காவில் நடைபெற்றது. பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு துறையில் இரு நாட்டு தலைவர்கள் உருவாக்கிய பொது கருத்துகளை சீனாவும் வங்காளத்தேசமும் நடைமுறைப்படுத்துவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை கூட்டாக உருவாக்குவது, வர்த்தக முதலீட்டை ஆழமாக்குவது, உதவி, முக்கிய திட்டப்பணிகள், தொழில் பூங்கா ஒத்துழைப்பு, தடையில்லா வணிக மண்டல கட்டுமாம் ஆகியவை குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040