• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் மிக பெரிய முத்து
  2016-08-24 14:18:48  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் திங்கள் 22ஆம் நாள் வெளியிட்ட செய்திகளின் படி, பிலிப்பைனைச் சேர்ந்த மீனவர் ஒருவர், 10க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, பால்வான் தீவிலுள்ள பியூரிடோ பிரின்சிசாக்கு அருகிலுள்ள கடல் பரப்பில் 34 கிலோகிராம் எடையுள்ள பெரிய இயற்கை முத்தினை கண்டறிந்துள்ளார். இதன் நீளம், 60 சென்டி மீட்டரைத் தாண்டியுள்ளது. இந்த முத்து, உலகில் மிக பெரிய முத்தாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040