• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி-20 நாடுகளின் புதுமை போட்டியாற்றல் தரவரிசை
  2016-08-26 09:09:22  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜி-20 நாடுகளின் புதுமை போட்டியாற்றல் வளர்ச்சி அறிக்கை 25ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டுள்ளது. புதுமை போட்டியாற்றல் தரவரிசையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. சீனா 9ஆவது இடத்தைப் பெற்றது. முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே ஒரு வளரும் நாடு சீனாவாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040