• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி20 உச்சி மாநாடு, சீனாவின் பல தரப்பு தூதாண்மைக் காலம்
  2016-08-26 15:17:14  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 25ஆம் நாள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டுள்ள அல்பேனிய வெளியுறவு அமைச்சருடன், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். வாங்யீ பேசுகையில், அடுத்த மாதம் முதல், சீனா, சுறுசுறுப்பான பல தரப்பு தூதாண்மைக் காலத்தில் நுழையும். 20 நாடுகள் குழுமத்தின் உச்சி மாநாட்டை சீனா ஏற்பாடு செய்து, நடத்துகிறது. மேலும் பிரதேச மற்றும் சர்வதேச ரீதியான பல முக்கிய பலதரப்பு நிகழ்ச்சிகளில் சீனா கலந்து கொள்ளும். இந்த ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்கு ஆற்றி, பிரதேச ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவதை முன்னேற்றி, உலக நிர்வாக முன்னேற்றப் போக்கின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் பங்காற்றும் என்று கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040