• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தாராள வர்த்தக மண்டலம் பற்றிய முதலாவது நீல அறிக்கை
  2016-08-30 15:28:53  cri எழுத்தின் அளவு:  A A A   
தாராள வர்த்தக மண்டலம் பற்றிய சீனாவின் முதலாவது நீல அறிக்கை 30ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. மேலும் உயர் வரையறையுடைய புதிய சர்வதேச வர்த்தக விதிகளை எதிர்கொள்ளும் நிலையில், புதிய சுற்று உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை வரவேற்கும் பொருட்டு, தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் கட்டுமானத்தை சீனா விரைவுபடுத்த வேண்டும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் தாராள வர்த்தக மண்டலத்தின் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வ பயன் ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புற நாடுகள் மற்றும் பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட தாராள வர்த்தக மண்டல வலையமைப்பு பூர்வாங்க ரீதியில் உருவாகியுள்ளது என்றும் இவ்வறிக்கையில் வெளிகாட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040