• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிர்கிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தில் குண்டு வெடிப்பு
  2016-08-30 16:54:46  cri எழுத்தின் அளவு:  A A A   

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேகிலுள்ள சீனத் தூதரகம் 30ஆம் நாள் முற்பகல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குள்ளானது. அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயமுற்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040