• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேசப் பொருட்காட்சி
  2016-09-11 18:04:49  cri எழுத்தின் அளவு:  A A A   
மூன்றாவது சீனத் திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேசப் பொருட்காட்சியின் நடவடிக்கைகளில் ஒன்றான கருத்தரங்கு 11ஆம் நாள் லாசா நகரில் துவங்கியது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றியும், தெற்காசியாவை நோக்கி திறந்து வைக்கப்படும் முக்கிய பாதையை விரைவாக கட்டியமைப்பது பற்றியும், 2 நாட்கள் நீடிக்கும் இக்கருத்தரங்கில் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040