• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சி
  2016-09-12 15:49:12  cri எழுத்தின் அளவு:  A A A   
செப்டம்பர் திங்கள் 11ஆம் முற்பகல், 3ஆவது திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டுச் சர்வதேசப் பொருட்காட்சியின் அரங்குகள் பயணிகளுக்குத் திறந்து வைக்கப்பட்டன. பொருட்காட்சியில் இரண்டு அரங்குகள் உள்ளன. சுமார் 536 தொழில் நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கின்றன. சுமார் 1000க்கு மேலான வகை வணிகப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040