• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் திபெத் சுற்றுலா பண்பாட்டுக்கான சர்வதேச பொருட்காட்சி
  2016-09-13 15:36:15  cri எழுத்தின் அளவு:  A A A   
3வது சீனத் திபெத் சுற்றுலா  பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சியில் முக்கிய திட்டங்களில் கையொப்பமிடும் விழா செப்டம்பர் 12-ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது.
நடப்புப் பொருட்காட்சியில், சீன மற்றும் வெளிநாட்டு வணிகர்களுக்கிடையே உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு முதலீட்டு உடன்படிக்கைகளின் எண்ணிக்கை 140க்கும் மேலாகும். இவை தொடர்பான மொத்த தொகை பத்தாயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இந்த உடன்படிக்கைகள் சிவில் விமான சேவை, சுற்றுலா, எரியாற்றல், நகரக் கட்டுமானம், வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு உள்ளிட்ட 16 முக்கிய துறைகளுடன், தொடர்புடையவை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040